• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byமதி

Oct 30, 2021
  1. தமிழகத்தில் சட்ட மேலவை எப்பொழுது உருவாக்கப்பட்டது?
    விடை : 1935
  2. உலகில் உயரமான விலங்கு எது?
    விடை : ஒட்டகச்சிவிங்கி
  3. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
    விடை : 1935

4.உலகிலேயே மிகச் சிறிய அரசு எது?
விடை : வத்திக்கான்

  1. ஐ.நா.சபை எந்த ஆண்டு தொடங்கியது?
    விடை : 1945
  2. சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் எவ்வளவு?
    விடை : 365 நாடகள்.6 மணி 9 நிமிடம். 9.54 செக்கன்
  3. இந்தி எதிர்ப்பு முதல் மாநாடு தமிழ்நாட்டில் எந்த ஆண்டு நடந்தது?
    விடை : 1937