• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வாகன ஓட்டிகள் கேஒய்சி புதுப்பிக்க ஜன.31 வரை வாய்ப்பு..!

Byவிஷா

Jan 18, 2024

வாகன ஓட்டிகள் அனைவரும் தங்கள் பாஸ்டேக் கார்டுகளை ஜனவரி 31ஆம் தேதிக்குள் கேஒய்சி புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேஒய்சி முழுமை அடையாத பாஸ்டேக் கார்டுகள் ஜனவரி 31ம் தேதிக்கு பிறகு வங்கிகளால் செயல் இழக்க செய்யப்படும். எனவே கேஒய்சி விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் ihmcl,co.in என்ற இணையதள பக்கத்தில் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து புதுப்பிக்க வேண்டும்.