• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை சவரனுக்கு 240ரூபாய் குறைவு..!

Byவிஷா

Jan 18, 2024

கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்த தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனை ஆகிறது.
சென்னையில் இன்று (18. 01. 2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் 30 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 5,780 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை 1 கிராம் 77 ரூபாய்க்கும், 1 கிலோ 77,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.