• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேசிய அடையாளமாக நியமிக்கப்பட்ட நடிகர் பொறுப்பிலிருந்து விலகல்..!

Byவிஷா

Jan 12, 2024

தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக நியமிக்கப்பட்ட நடிகர் பங்கஜ்திரிபாதி அப்பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
பொதுமக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பல விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதன்படி வாக்காளர் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட இவர் அரசியலில் களமிறங்க உள்ளதால் அப்பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.