• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நாட்டின் தூய்மையான நகரமாக இந்தூர் மீண்டும் முதலிடம்..!

Byவிஷா

Jan 12, 2024

நாட்டின் தூய்மையான நகரங்கள் பட்டியலில், மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஸ்வச் சர்வேக்ஷன் 2023 தொடர்ச்சியாக ஏழாவது முறையாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த முறை இந்தூருடன், குஜராத்தில் உள்ள சூரத்தும் முதல் ரேங்க் பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் மகாராஷ்டிராவில் உள்ள நவி மும்பை 3வது இடத்திலும், விசாகப்பட்டினம் 4வது இடத்திலும், விஜயவாடா 6வது இடத்திலும், திருப்பதி 8வது இடத்திலும், ஹைதராபாத் 9வது இடத்திலும் உள்ளன.