• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

உலக எய்ட்ஸ் தினம்..!

இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருள் “Let Communities Lead”
என்பதாகும்.

குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ தலைமை மருத்துவமனை, மற்றும் ஏனைய அரசு மருத்துவ மனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் நடமாடும் நம்பிக்கை மையம் என இன்று குமரி மாவட்டத்தில் 59 இடங்களில் எச்ஐவி/எய்ட்ஸ் குறித்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் இன்று எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நாகர்கோவில் ஆயூர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை கோட்டாரில் நடைபெற்ற நிகழ்ச்சி மற்றும் சமபந்தியில், குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாவட்ட சமுக நல அலுவலர் மருத்துவர் ஆர். சரோஜினி, இணை இயக்குநர் மருத்துவர் எஸ்.கிரிஜா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கு பெற்றனர்.