• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

  1. உடலில் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது எது?
    விடை : ஹார்மோன்கள்
  2. புவி நாட்டம் உடையது எது?
    விடை : வேர்
  3. இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் எது? விடை : வால்வாக்ஸ்
  4. ரேபிஸ் நோய் எதனால் ஏற்படுகிறது? விடை : வைரசினால் உண்டாகிறது.
  5. தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் என்ன?
    விடை : ஆர்.என்.ஏ
  6. π-ன் தோராய மதிப்பினைக் கொடுத்தவர் யார்?
    விடை : பிரம்ம புத்திரா
  7. 1000 கி.கி என்பது என்ன?
    விடை : 1 டன்