• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

அழகாபுரி பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் 15 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு…

ByKalamegam Viswanathan

Nov 7, 2023

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சத்திரப்பட்டி அருகே உள்ள அழகாபுரி கிராமத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக 10 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் .
அதேபோல் அருகில் உள்ள 15 ஏக்கர் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்துள்ளது இதனால் மக்காச்சோழம் நெல் ஆகிய பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரனம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.