• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

செல்லம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை.., Breaking News

ByM.Bala murugan

Nov 2, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலிசார் சோதனை நடத்தி வருகின்றனர்.,

சார் பதிவாளர் செல்வி மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.,