• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 26, 2023
  1. மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎது?
     தென்னாப்பிரிக்கா
  2. உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது? டென்மார்க்
  3. கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ? இங்கிலாந்து
  4. காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது? பிரிட்டன்
  5. மர்ஜென்சியின் விளைவுகளை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது? ஷா கமிஷன்
  6. சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?நானாவதி கமிஷன்
  7. நாட்டின் முதல் ஊழல் குற்றசாட்டான முந்த்ரா ஊழலை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது? சாக்ளா கமிஷன்
  8. நேதாஜி சுபாஷ் சந்திர போஸே பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்கள் எவை? ஷாநவாஸ் கமிஷன், கோஸ்லா கமிஷன்,ஜஸ்டிஸ் முகர்ஜிகமிஷன்
  9. அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட கம்மிசியன் எது? லிபரான் கமிஷன்
  10. சேதுசமுத்திரம் கால்வாய் பற்றிய கண்டறிய அமைக்கப்பட்ட குழு எது?ஆர். கே. பச்சோரி கமிட்டி