• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jun 13, 2023
  1. ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம்
    இயற்பியல் மாற்றம்
  2. அடர்த்தி குறைவான பொருள்
    வாயு
  3. கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று
    கருங்கல் துண்டு
  4. மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம்
    மீன்தூண்டில்
  5. தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம்
    25 செமீ
  6. மின்தடையை அளக்க உதவும் அலகு
    ஓம்
  7. எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது
    ஆவியாதல்
  8. பொருட்களின் நிலை மாறுவது
    இயக்கம்
  9. கடல் நீர் ஆவியாதல்
    வெப்பம் கொள்வினை
  10. நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு
    கார்பன் -டை-ஆக்ஸைடு