• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

70 பேர் பலியான நிலையில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை

ByA.Tamilselvan

May 27, 2023

மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறை, பதற்றம் காரணமாக மேலும் 5 நாட்கள் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே கடந்த சில நாட்களுக்கு முன் கலவரம் ஏற்பட்டு சற்றே தணிந்திருந்த நிலையில் மீண்டும் வன்முறை பரவியுள்ளது.தற்போது மீண்டும்மீண்டும் ஏற்பட்ட வன்முறை, பதற்றம் காரணமாக வன்முறை பரவுவதை தடுக்க மேலும் 5 நாட்கள் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் இரு தரப்பு மோதல் காரணமாக ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.