• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அமைச்சரவை அதிரடி மாற்றம் …. யாருயாருக்கு என்ன துறை புதிய தகவல்

ByA.Tamilselvan

May 10, 2023
TN Government

தமிழக அமைச்சரவையில் அதிரடியாக பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. துறை ரீதியாக மாற்றங்கள் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன. . இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 11ம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
அமைச்சரவை மாற்றம் ….1) தங்கம் தென்னரசு- நிதித்துறை,2) துரைமுருகன் – சட்டம் மற்றும் சிறை,3) ரகுபதி- தொழில் துறை,4) P.T. பழனிவேல் ராஜன்- தகவல் தொழில் நுட்ப துறை,5) டாக்டர் எழிலன் – சுகாதாரம்,6) மா,சுப்பிரமணியம் -நகராட்சி நிர்வாகம் ,7) தமிழரசி- (ஆதி திராவிடர் நலத்துறை),8) மனோ தங்கராஜ் – பால் வாளத்துறை,9) டிஆர்பி – ராஜா -கைத்தறி,10) K,N. நேரு- நீர் வளம் ,அமைச்சர் நாசர், வேலூர் காந்தி நீக்கம்