• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ராகுல் காந்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

ByA.Tamilselvan

Apr 20, 2023

அவதூறு வழக்கில் ராகுல் தொடர்ந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து சூரத் மாவட்ட முதன்மை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.