• Mon. Apr 29th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 20, 2023
  1. காசியில் அமைந்துள்ள பல்கலைக் கழகம் —–
    இந்து பல்கலைக்கழகம்
  2. ஆயிரம் ஏரிகளின் நாடு —–
    பின்லாந்து
  3. இணையதளம் முதன் முதலில் எந்த நாட்டில் பயன்படுத்தப்பட்டது?
    அமெரிக்கா
  4. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
    1964
  5. 480 காகிதங்கள் கொண்ட ஒரு கட்டுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?
    ரீம்
  6. சிறந்த இந்திய விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு என்ன விருது வழங்கப்படுகிறது?
    துரோணாச்சாரியா விருது
  7. பாபநாசம் அணைக்கட்டு எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
    தாமிரபரணி
  8. வ.உ.சிதம்பரனாருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற பட்டம் கொடுத்தவர் யார்?
    ம.பொ.சி.
  9. ஐந்து நதிகள் பாயும் மாநிலம் எது?
    பஞ்சாப்
  10. சென்னை மாநிலம்’ தமிழ்நாடு’ என எப்போது மாற்றப்பட்டது?
    1969

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *