• Wed. Jun 24th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

கே.டி.ராஜேந்திரபாலாஜி தந்தை மறைவுக்கு மாஃபா.க.பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை

Byதரணி

Apr 18, 2023

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தந்தை மறைவுக்கு முன்னாள் அமைச்சர் மாஃபா.க.பாண்டியராஜன் அவரது இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் .கே.டி.ராஜேந்திர பாலாஜி தகப்பனார் .தவசிலிங்க ஆசாரி வயது முதிர்வு காரணமாக நேற்றைய தினம் மதுரை தனியார் மருத்துவமனையில் காலமானார் இச்செய்தி அறிந்த முன்னாள் அமைச்சர் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் . மாஃபா.க.பாண்டியராஜன் அன்னாரது இல்லத்திற்கு நேரில் சென்று திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார் .