• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தீர்த்த வாரி உற்சவ விழா

Byதரணி

Apr 10, 2023

மதுரை திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனித்திருவிழாவில் தீர்த்த வாரி உற்சவ விழா நடைபெற்றது.


அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் பங்குனித் திருவிழா பிரம்ம உற்சவ விழாவில் இன்று தீர்த்த வாரி உற்சவ விழா நடைபெற்றது. இன்று யாகசாலை பூஜைகள் 15 நாள் நடைபெற்ற கலசம் எடுத்து வரப்பட்டு உற்சவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது தீர்த்த வாரி உற்சவ விழா சுபம்