• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திருப்பங்குன்றம் அருகே பட்டாகத்தியுடன் வந்து புல்லட் பைக் திருடிய திருடர்கள்

ByKalamegam Viswanathan

Mar 31, 2023

திருப்பங்குன்றம்அருகே வலையபட்டியில் பட்டாகத்தியுடன் வந்து ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்
திருடிய திருடர்கள்..வீடியோ காட்சிகள் வெளியீடு
மதுரை மாவட்டம் மதுரை தெற்கு தாலுகா வலையபட்டியில் வசித்து வருவர் முகமது பாசித் இவர் பிசியோதெரபி மருத்துவம் முடித்துவிட்டு மதுரையில்தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார் இவர் தனது பயன்பாட்டிற்காக ராயல் என்ஃபீல்டு பைக் வாங்கி பயன்படுத்தி வருகிறார்.இந்நிலையில் வாலிபர்கள் அவர் வீட்டிற்கு முன் நிறுத்தி வைத்திருந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை பட்டா கத்தியுடன் வந்து திருடி செல்கின்றனர் இந்த காட்சிகள் அனைத்தும் அவரது வீட்டிற்கு முன் பொருத்தப்பட்டிருந்த இரண்டு சிசிடிவி கேமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருங்குடி காவல் நிலையத்தில் முகமது பாசித் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் பெருங்குடி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.