• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மஞ்சூரில் ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜாரில் ஈரோடு தேர்திலில்தேசிய முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திமுக கூட்டணி வேட்பாளர் ஈ வி எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உதகை வட்டாரத் தலைவர் கீழ்குந்தா ஆனந்த் ,கீழ்குந்தா பேரூராட்சி துணைத்தலைவர் B நேரு ,ஆர்மி ராஜ்குமார் கவுன்சிலர் குமார் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் உசேன் மற்றும் தேசிய முற்போக்கு கூட்டணியின் திமுக இளைஞரணி செயலாளர் TKS பாபு கீழ் குந்தா பேரூராட்சி தலைவி சத்தியவாணி மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கு பெற்றனர்