• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

துணி துவைத்து கொடுத்து வாக்கு சேகரித்த திமுக நிர்வாகிகள்-வீடியோ

ByA.Tamilselvan

Feb 23, 2023

துணி துவைத்து கொடுத்து வாக்து சேகரித்த திமுக நிர்வாகிகள் வீடியோ வைரலாகி வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்த்ல் பிர்ச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் பல்வேறு நுதன முறையில் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்

. புரோட்டா சுடுவது, வடைசுடுவது, என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஆதரவாக துணி துவைத்து கொடுத்து வாக்கு சேகரித்த திமுக நிர்வாகிகள் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.