• Thu. Oct 30th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byமதி

Oct 14, 2021
  1. கணிதத்தில் பூஜ்யத்தைச் (0) சேர்த்தவர் யார்?
    விடை : ஆரியபட்டர்.
  2. ஆக்டோபசுக்கு எத்தனை இதயங்கள் உள்ளன?
    விடை : 3 இதயங்கள்
  3. பெரும்பாலான உதட்டுச்சாயங்களில் (லிப்ஸ்டிக்) எதை பயன்படுத்தப் படுகின்றனர்?
    விடை : மீனின் செதில்கள்
  4. அட்டைப்பூச்சிகளுக்கு எத்தனை மூக்குகள் உள்ளன?
    விடை : 4
  5. நீலநிறத்தைப் பார்க்க முடிந்த ஒரே பறவை எது?
    விடை : ஆந்தை.
  6. கான்கிரீட் கலவையை விட வலிமை வாய்ந்தவை எது?
    விடை : மனிதனின் தொடை எலும்புகள்
  7. டால்பின்கள், மணிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்?
    விடை : 60 கிலோமீட்டர்