• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பாரத் இந்து முன்னணியினர் தடுத்து நிறுத்தம்

ByA.Tamilselvan

Feb 14, 2023

காதலர் தினத்தை முன்னிட்டு சென்னையில் திரண்ட பாரத் இந்து முன்னணியினரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
சென்னை எத்திராஜ் கல்லூரி முன்பு குவிந்த அவர்கள் காதலர் தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வந்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். காதலர் தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுதாக கூறிகல்லூரிகளுக்குள் அத்துமீறி நுழைய முயன்றுவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.சென்னையில் உள்ள முக்கிய கல்லூரிகளுக்கு இன்று பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.