• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பிரபல இயக்குனர் விஸ்வநாத் மறைவுக்கு இளையராஜா இரங்கல்-வீடியோ

ByA.Tamilselvan

Feb 3, 2023

பிரபல இயக்குனர் கே. விஸ்வநாத் இன்று மறைந்தார் அவருக்கு இசையமைப்பாளர் இளையராஜா தெலுங்கில்இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கே.விஸ்வநாத் இயக்கத்தில் உருவான சங்கராபரணம்(1979), சலங்கை ஒலி (1983), சிப்பிக்குள் முத்து (1985) போன்ற பல சிறந்த படங்களை இயக்கியவர் அவர். விருது, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

அதில் பல படங்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் அவர் மறைவை முன்னிட்டு இளையராஜா தெலுங்கில் தனது கண்ணீர் அஞ்சலியை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.