• Sun. Apr 28th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Oct 13, 2021
  1. உலகிலேயே மிகப்பெரிய பூ எது?
    விடை : சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ
  2. மனிதனுடைய மூளையின் எடை என்ன?
    விடை : சுமார் 1 1/2 கிலோ
  3. நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, எத்தனை நாட்கள் ஆகும்?
    விடை : சுமார் 17 நாட்கள்
  4. எந்த திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும்?
    விடை : ஆக்வா ரெஜியா
  5. பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, எவ்வளவு டிகிரி வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது?
    விடை : 3400 டிகிரி செல்சியஸ் வரை
  6. உலகிலேயே மிகப்பெரிய விதை எது? விடை : மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை விதை
  7. ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம் எது?
    விடை : உஜ்ஜைனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *