• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அனைவரும் கொரணா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன்

Byகுமார்

Oct 11, 2021

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “தமிழக மக்கள் அனைவரும் கொரணா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் வேண்டுகோள் விடுத்தார். மூன்றாவது அலை வருவதை தடுப்பதற்கு தமிழக மக்கள் அனைவரும் கெரானா நோயை கட்டுப்படுத்தவும் தமிழக மக்கள் அனைவருக்கும் கொரானா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்தார்.

புதுச்சேரியில் இரவு 10 மணிக்கு மேல் பெண்களை காவல் துறையினர் வீட்டுக்கே அழைத்து கொண்டுவந்து விடுவதைப் பற்றிய கேள்விக்கு, அரசியல் பற்றி நான் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டார். மேலும் தமிழக அரசியல் பற்றி பேசுவதற்கும் விரும்பவில்லை என்றும் கூறினர்.