• Fri. Jul 24th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

உதயநிதி பிறந்தநாள் -அம்மா உணவகத்தில் 5 நாட்களுக்கு இலவச உணவு

உதயநிதி பிறந்தநாள் அம்மா உணவகத்தில் 5 நாட்களுக்கு பொதுமக்களுக்கு இலவச உணவு அசத்தும் குமாரபாளைய திமுகவினர்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சற்று வித்தியாசமாக திமுகவினர் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் .உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்.மதுரா செந்தில் அறிவுறுத்தலின்படிதலைமை செயற்குழு உறுப்பினர் .செல்வராஜ் ஏற்பாட்டில் குமாரபாளையம் அம்மா உணவகத்தில் 5 நாட்களுக்கு பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் நிகழ்ச்சியை இன்றுநகர மன்ற தலைவர் டாக்டர்.சஷ்டி,த.விஜய்கண்ணன் துவக்கி வைத்தார் .இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்செல்வராஜ்,திமுக நிர்வாகிகள் செந்தில்குமார் சரவணன் ,ஜூல்பிஹார் அலி ஆறுமுகம் ,கனக லட்சுமி கதிரேசன் விக்னேஷ்,கந்தசாமி ,ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.