• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

புது தில்லியில் 7.11.2022 அன்று நடைபெற்ற “4th TIOL National Taxation Awards 2022” விருது வழங்கும் விழாவில், வரிவிதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்காக சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான விருதிற்கு (Reformist State) தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுக்கப்பட்டு,

Byadmin

Nov 17, 2022

அதற்காக வழங்கப்பட்ட விருதினை மாண்புமிகு அமைச்சர் முனைவர்
பித்ரமாதுரா
அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர்
ஸ்டாலின்
காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.