• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
உண்டியல் வருமானம் எவ்வளவு தெரியுமா?

Byதரணி

Nov 17, 2022

திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று மதுரை இணை ஆணையரின் உத்தரவுப்படி உண்டியல் திறப்பு நடைபெற்றது.
உண்டியல் வருமானம் ரூ37,50,845/-(முப்பத்தியேழு லட்சத்து ஐம்பதாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி ஐந்து மட்டும்). தங்கம்— 0.185கி (நூற்று எண்பத்தைந்து கிராம் மட்டும்). வெள்ளி— 1.360 கி (ஒரு கிலோ முந்நூற்று அறுபது கிராம் மட்டும்). தகரம்— 5.850கி (ஐந்து கிலோ எண்ணூற்றைம்பது கிராம் மட்டும்) செம்பு மற்றும் பித்தளை –7.800 (ஏழு கிலோ எண்ணூறு கிராம் மட்டும்) திருக்கோயிலுக்கு வருமானமாக கிடைக்கப்பெற்றது என்ற விபரம் தகவலுக்காக பணிந்து தெரிவிக்கப்படுகிறது.