இருசக்கர வாகனத்தில் போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் காரில் கைக் குழந்தையுடன் வந்த தம்பதியரை தாக்கினர். கன்னியாகுமரி மாவட்டம் புங்கறை பகுதியில் காரில் கைக் குழந்தையுடன் வந்த தம்பதியினரை தாக்கிய கும்பல். இரு சக்கர வாகனத்தில் வந்த போதை இளைஞர்கள் கடுமையாக…
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், பின்னவாசல் ஊராட்சி கொல்லைக்காடு பகுதியில், அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் தங்கள் குலதெய்வ கோவிலில் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது கிளம்பிய புகையால் அங்கிருந்த ஆலமரத்தில் கூடு கட்டி…
சென்னை புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டது. இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூர் திரும்பிச் சென்றது. டெல்லி, மும்பை,…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள எட்டக்காபட்டி, ராமுதேவன்பட்டி, கண்டியாபுரம், வால்சாபுரம் அன்னபூரணியாபுரம் , செவல்பட்டி உள்ளிட்ட பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே விவசாய நிலங்களில் உழவு செய்ய தயாராக இருந்தது. தற்போது மழையின் காரணமாக…
கோவையில் பெய்த கனமழை காரணமாக சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த கனமழை காரணமாக கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். மேலும் இன்று காலை…
சோழவந்தானில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, தங்க தமிழ்ச்செல்வன் எம்பி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர். மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில், சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சோழவந்தானில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது.…
குல தெய்வ கோவிலில் நடிகர் தனுஷ், இயக்குநர் செல்வராகவன் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கிடாவெட்டி சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதியன்று வெளியாகி பொதுமக்களிடம் வரவேற்பைப்…
விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலையில்,காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வேங்கைமார்பன் ஏற்பாட்டில், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழக பூத் நிர்வாகிகளுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் தொடர்பான…
தஞ்சை அடுத்த ஒரத்தநாடு அருகே உள்ள தெக்கூர் கோட்டை தெரு மாரியம்மன் கோவில் வளாகத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் இந்நாள் ராணுவ வீரர்கள் வீரமங்கையர் நல அறக்கட்டளை சார்பாக இரண்டாம் ஆண்டு விழா மற்றும் சிந்தூர் வெற்றி விழா நடைபெற்றது.…
சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை செல்வதற்காக சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை விமான…