திண்டுக்கல்லில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் அமைச்சர் சக்கரபாணி பயனாளிகளுக்கு ரூ.50.03 கோடி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, கூட்டுறவு துறையின் அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்…






; ?>)
; ?>)
; ?>)
