• Mon. Jun 23rd, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் பலி..!

Byவிஷா

Jul 11, 2023

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுக்கும்புக்கு 5 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி உள்ளது. ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கிய விபத்தில் 5 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காலை 10:12 மணிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. லிக்கு பிகே கிராம எல்லையில் உள்ள மலை உச்சியில் உரசியதில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.