• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..

Byதரணி

Aug 3, 2024

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து , ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் நத்தம் ரோடு நல்லாம்பட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து இந்த விபத்தில், இரண்டலைப்பாறை பகுதியை சேர்ந்த கணவன் ஜார்ஜ்- மனைவி அருணா மற்றும் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்,

மேற்படி சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.