• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தூத்துக்குடியில் 2வது ராக்கெட் ஏவுகணை தளம்

Byகாயத்ரி

Mar 26, 2022

குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ஏவுகணை தளம் அமைக்கப்படும் என முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் மிக விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமையும் என்றும் எதிர்காலத்தில் தேவை, பாதுகாப்பு போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு இரண்டாவது ஏவுகணை தளம் அவசியம் தேவை என்றும் தெரிவித்தார். மேலும் இந்த ஏவுகணைகாக நிலம் கையகப்படுத்த மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் ஒப்புதல் அளித்த பேட்டி ஒன்றில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.