• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • த. வெ. க சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் மற்றும் சட்ட நூலகம் திறப்பு விழா..,

த. வெ. க சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் மற்றும் சட்ட நூலகம் திறப்பு விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக இலவச சட்ட ஆலோசனை மையம் மற்றும் சட்ட புத்தகங்கள் அடங்கிய நூலகம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உத்தரின் பெயரில் மாநில பொதுச்…

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்ட தீயணைப்புத் துறையினர்..,

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விப்பட்டி சூறாவளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் அவரது மனைவி பாண்டியம்மாள் கறவை மாடு வளர்த்து பசும்பால் விற்பனை செய்து தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பசு மாட்டை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்ட நிலையில்…

பொது கழிவறை தண்ணீர் தொட்டியில் விழுந்து பெண் உயிரிழப்பு!!

கோவை, கண்ணப்ப நகர் பகுதியில் உள்ள பொது கழிவறையில் தண்ணீர் எடுக்கச் சென்ற பெண் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த ஜோதி (வயது 43) என்பவர்…

‘ஏகா – தி ஒன்’ பல மாநில ஓவிய கண்காட்சி..,

பண்டைய இந்தியாவின் மறக்கப்பட்ட பெண் ஞான மரபான யோகினி வழிபாட்டை மீண்டும் உயிர்ப்பிக்கும் ‘ஏகா – தி ஒன்’ பல மாநில ஓவிய கண்காட்சி மற்றும் அரிய ஆவணப்படத் திரையிடலுடன் கோவையில் இன்று துவங்கியது. கொச்சியில் அமோக வரவேற்பைப் பெற்ற இந்த…

கோட்டாட்சியர் உத்தரவை காற்றில் பறக்க விடும் அதிகாரிகள்..,

கொடைக்கானலில் இயந்திரங்களை பயன்படுத்தி பாறைகளை உடைக்கும் கும்பல் அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் மலைகளை உடைக்கும் பாறைகள் வெடிவைக்கும் இயந்திரம்.ஹிட்டாச்சி. ஜேசிபி . போர்வெல் இயந்திரங்கள் கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மலைகளை விட்டு வெளியேற வேண்டும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என…

சர்வீஸ் சாலை அமைத்து தராத அரசை கண்டித்து சாலை மறியல்..,

மதுரை விமான நிலையம் அருகே பாப்பான்ஓடை, ராமன்குளம், தின்னாநேரி கிராமங்களில் வசிக்கும் பொது மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்திட சின்ன உடைப்பு கிராமத்தில் மதுரை விமான நிலையம் தடுப்பு சுவரிலிருந்து மங்கம்மா சாலை வரை சர்வீஸ் சாலை அமைத்து தராத அரசைக் கண்டித்து…

இளம் பெண்ணின்ரீல்ஸ் பதிவின் அனாகரீகம்..,

கேரளா – கோழிக்கோடு : பேருந்தில் பாலியல் அவதூறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தீபக் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷிம்ஜிதா முஸ்தபா கோழிக்கோட்டின் வடகராவில் அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் தற்போது தனிபடை போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.…

ஜிஆர்ஜி அறக்கட்டளை நிறுவனர்கள் தின விழா..,

கோவை ஜிஆர்ஜி அறக்கட்டளை 2026 ஆம் ஆண்டு நிறுவனர்கள் தின விழா அவினாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. ஜிஆர்ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி.ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இதில்,ஜிஆர்ஜி அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலர் டாக்டர்.…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அழகிய பாண்டிபுரம்…

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் இன்று தொகுதி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார். முதலாவதாக சென்ற இடமான மலைவாழ் மக்கள் வசிக்கும் குறிஞ்சி நகர் பகுதியில் மக்களின் கோரிக்கைகள் குறித்த…