வீடு சேதம் அடைந்ததை பார்வையிட்டு நிதி உதவி வழங்கிய செல்வகுமார்..,
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபா சத்திரம் ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக மின்கம்பி அருந்து விழுந்ததில் வீடு இருந்து சேதம் அடைந்ததை சேது பாசத்தில அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு…
4 பசு மாடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு..,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் ஊராட்சி வலசுபாளையம் பகுதியை சேர்ந்தவர் அம்மாவாசை 43. இவர் அதே பகுதியில் 13 பசு மாடுகளை வைத்து பால் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை அவர் மாட்டு கொட்டகைக்கு வந்து…
கல்வித்துறை சார்பில் மண்டல அறிவியல் கண்காட்சி..,
காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணாக்கரிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுபோல் இவ்வாண்டு காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான மண்டல அறிவியல் கண்காட்சி காரைக்கால் கல்வித்துறை சார்பில் கோவில்பத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில்…
சாரணிய இயக்கத்தின் சார்பாக மாணவர்களுக்கு வரவேற்பு..,
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பாக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 23.11.2025 முதல் 29.11.2025 வரை 7 நாட்கள் 19 -ஆவது தேசிய பெருந்திரளணி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக…
நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிபிஐ கண்காணிப்பு குழுவினர் ஆய்வு..,
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் நேற்று கரூர் வருகை தந்தனர். காலை 10:30 மணி முதல் பொதுமக்கள், அமைப்பினர் உட்பட பல்வேறு…
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு..,
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான மூன்று பேர் மீது 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது மேலும் அவர்களுக்கு தொழிலாளி கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது. கோவை விமான நிலையம் அருகே காரில்…
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த ஒருவர் கைது..,
நிலக்கோட்டை அருகே 3 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.திண்டுக்கல், நிலக்கோட்டை, வீருவீடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் இவரின் மகன்கள் 2 பேர், தம்பி மகன் ஒருவர்…
மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் பாஜக கவுன்சிலர் சஸ்பெண்ட்..,
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து பாஜக மாமன்ற உறுப்பினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு – ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி 14-வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் தனபாலன் கடந்த 26-ம்…
ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி..,
கோவையில் ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறையில் கல்வி பயிலும் மாணவர்கள் நவீன செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களை இணைத்து கற்று கொள்ளும் வகையில்,புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பயிற்சி மையம் குரும்ப பாளையம் பகுதியில் உள்ள ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரி…