அஇஅதிமுக தலைமை கழகத்தில் குறித்த ஆலோசனை கூட்டம்.,
அஇஅதிமுகழக தலைமை கழகத்தில் கழக நிர்வாகிகள் அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள அதிமுக மேற்கு மாவட்ட தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளரும் அதிமுக மேற்கு…
நவீன வசதிகள் உள்ள புதிய கட்டிடம் சுகாதார நிலையம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் துணை சுகாதார நிலையம் பஸ் நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. கட்டிடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால். கட்டிடங்கள் சேதம் அடைந்த நிலையில் இருந்தது. மேலும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து…
தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் வரவேற்பு..,
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார். விஜய் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்திற்கு பயணிகள் தவிர,…
தப்பி வந்த குட்டி மானுக்கு அடைக்கலம் கொடுத்த பசு மாடு..,
கொடைக்கானல் வனப்பகுதியில் வழி மாறிய மான் குட்டிக்கு அடைக்கலம் கொடுத்த பசு மாடு குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பெருமாள்மலை அருகே சாலையோர புதரில் வனப்பகுதியில் வழி மாறிய குட்டிமான் பதுங்கி நின்றது…
திண்டுக்கல்லில் மின்சார சிக்கன வார விழா.,
திண்டுக்கல் மின்சார சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பு மின்சார சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த…
தலைகவசம் அணி பேரணி வது குறித்து விழிப்புணர்வு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது . வாகனம் ஓட்டிகள் சீட் பெல்ட் அணிந்து…
தல – தளபதிக்கு நடிகர் அருண் விஜய் வாழ்த்து..,
கார் ரேஸில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கும், அரசியல் களத்தில் செயல்படும் நடிகர் விஜய்க்கும், நடிகர் அருண் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘ரெட்ட தல’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்த படத்தில்…
ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தோப்பூர் அருகே ராமநாதிச்சன்புதூர் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி குமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஜென்சன் ரோச்…
‘வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான்’ 13-வது பதிப்பு..,
கோயமுத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை (CCF) சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் ‘வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான்’ 13-வது பதிப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாரத்தானில் பங்கேற்க முன் எப்போதும் இல்லாத அளவாக 25,000-க்கும்…
தலைமை நிலைய தபால் அதிகாரிகளிடம் மனு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரயில்வே நிலையத்தின் முன்பதிவு மையம் தலைமை தபால் நிலையத்தில் செயல்படுவதாக நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் பேரில் சிவகாசி தலைமை தபால் நிலையத்தில் ரயில்வே விசாரணை, மற்றும் அவசரத் தேவைக்கான தட்கல், முன்பதிவு போன்ற வசதிகள் வழங்கப்பட்டதால்…



