• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • தி.மு.க தீய சக்தி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை-தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி !!!

தி.மு.க தீய சக்தி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை-தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி !!!

கோவையில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகள் குறித்து பாஜகவுக்கு நன்றாகத் தெரியும். சிலர் புதிதாக வந்து கோவையை “மஞ்சள் நகரம்” என கண்டுபிடித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது.…

ராஜன் செல்லப்பாவிடம் கிராம மக்கள் கோரிக்கை..,

திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமுதாய மக்களும் சேர்ந்த கிராம ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பாவிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அவனியாபுரத்தில்…

அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது என எஸ்டிபிஐ கட்சி விமர்சனம்..,

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஷஃபிக் அஹமது:- பல மாநிலங்களில் உண்மையான வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்கும் முயற்சியாக உள்ள சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive…

ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்டு மாணவிகளுக்கு துணை முதல்வர் வாழ்த்து..,

தெலுங்கான மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசிய ஜூனியர் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் வென்ற மதுரை மாணவிகளுக்கு மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 15 மாநிலங்கள் கலந்து கொண்ட தேசிய ஜூனியர் ரோலர்…

பெரியார் சிலை அருகே போலீஸ் பூத்தில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை!!

மதுரை மாநகர் நரிமேடு மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்த பூர்ண சந்திரன் (40) என்பவரே உயிரிழந்தவர். MBA பட்டதாரியான அவர், மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்ததுடன், அவ்வப்போது சிறிய சரக்கு வாகனம் மூலம் பழங்கள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,…

திருப்பரங்குன்றம் பசுமலையில் கிறிஸ்துமஸ் விழா..,

திருப்பரங்குன்றம், டிச.18- திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் பெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கினார். அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமையில் பசுமலையில் நேற்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. விழாவில்…

புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்..,

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம் குமுளி. இதன் அருகே ஒட்டியுள்ள கேரள மாநிலத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் பேருந்து நிலையம் உள்ளது. அதேவேளையில் தமிழகப் பகுதியில் உள்ள குமுளி பேருந்து நிலையம் வசதியில்லாமல் ரோட்டி லேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டு…

மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி..,

தேனி மதுரை சாலை பங்களா மேடு திடலில் இருந்து ஃபாரஸ்ட் ரோடு அன்னப்பராஜா திருமண மண்டபம் வரை மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு தேனி மின் பகிர்மான வட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை செயற்பொறியாளர் லட்சுமி…

வணிகர் சங்கம் சார்பில் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம்..,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 43 வது வணிகர் தினம் மாநில மாநாடு நடத்துவது குறித்து தேனியில் வணிகர் சங்கம் சார்பில் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா…

கொடைக்கானலில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்..,

ஆஸ்திரேலியா துப்பாக்கிச் சூடு எதிரொலியாக கொடைக்கானலில் சோதனை சாவடி அமைத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல், கொடைக்கானலுக்கு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாட கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு இஸ்ரேல் நாட்டினர் வந்த வண்ணம் உள்ளனர் அவர்கள் தங்கி…