• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

Month: October 2025

  • Home
  • இராமகோபாலன்ஜி 5ஆம் ஆண்டு நினைவு நாள்..,

இராமகோபாலன்ஜி 5ஆம் ஆண்டு நினைவு நாள்..,

குரோம்பேட்டையில் இந்து புரட்சி முன்னணி தமிழ்நாடு சார்பில் இராமகோபாலன்ஜி அவர்களின் 5 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து அன்னதானம் வழங்கினர். இந்து புரட்சி முன்னணி தமிழ்நாடு சார்பில் இராமகோபாலன்ஜி 5 ஆம் ஆண்டு…

வேடசந்தூர் அருகே கழன்று ஓடிய அரசு பேருந்து டயர்கள்..,

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே கழண்டு ஓடிய பஸ் டயர்களால் விபத்து ஏற்படாமல் பயணிகள் தப்பி உள்ளனர். திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து காக்கா தோப்பூர் பிரிவு அருகே வந்த பொழுது திடீரென பேருந்தின் பின்பக்கம்…

நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?.,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் குமாரபாளையம் அமானி கிராம நிர்வாக அலுவலராக தற்போது பணிபுரிந்து வரும் தியாகராஜன் மீது சொத்து குவிப்பு புகார் மீது நடவடிக்கை எடுக்கபத்து ரூபாய் இயக்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சீனிவாசன் அவர்கள் அளித்த புகார்…

மக்கள் நலக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்..,

குமாரபாளையம் பவர் ஹவுஸ் எதிரில் அமைந்துள்ள சின்ன பள்ளம் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு W. P. 21518/2024 நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சின்ன பள்ளம் ஓடையில் ஆக்கிரமிப்புகளை…

கரூர் துயர சம்பவம் தொடர்பாக விசாரணை கமிசன்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மகாலில், உசிலம்பட்டி திமுக நகர் கழக செயலாளர் எஸ்.ஓ.ஆர். தங்கப்பாண்டியன் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி – யின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கூலி தொழிலாளர்கள் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

பாபநாசம் பேரூராட்சி மன்ற கூட்டம்…

பாபநாசம் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையிலும் செயல் அலுவலர் குமரேசன் , பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பாபநாசம் பேரூராட்சியில் 15-வது நிதிக்குழு மானிய‌திட்ட…

வக்பு போர்டு சொத்துக்கள் திருட்டு தனமாக விற்பனை..,

சென்னை ஆலந்தூரில் உள்ள வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த வாஜித் தலைமையில் ஒரு குழுவாக வந்து புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திருப்பத்தூர் பகுதிகளில் வக்பு போர்ட்டுக்கு சொந்தமான ரூ.200 கோடிக்கு மேல்…