• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: September 2025

  • Home
  • கலைவாணர் வாழ்ந்ததை பதிவாக வெளியிட்ட வைரமுத்து.,

கலைவாணர் வாழ்ந்ததை பதிவாக வெளியிட்ட வைரமுத்து.,

குமரிக்கு பலமுறை வைரமுத்து வந்து, போயிருந்தாலும். இம்முறை தான் அவர் மனதில் வெகு காலம் அடைகாத்த, நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள கலைவாணர் விரும்பி கட்டி,குடி புகுத்து வாழ்ந்த இல்லத்தை தரிசித்தபின் வைரமுத்து வெளிப்படுத்திய நினைவுகளுடன், கலைவாணர் வாழ்ந்த வீட்டின் நிலையையும்ஒரு பதிவாக…

சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்..,

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்திற்கு குட்பட்டது நாகலாபுரம் கிராமம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் கெஞ்சம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் வனராஜ் ( சுமார்57). விவசாயக் கூலியாக வேலை பார்த்து வரும் இவருக்கு மனைவி…

தமிழ்நாடு முக்குலத்து புலிகள் கட்சி கண்டனம்..,

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறுசரவணன் கூறியதாவது குடும்பங்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் தம்பதிகளின் கலப்புத் திருமணங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள சிபிஐ(எம்) கட்சி அலுவலகங்களில் நடத்தலாம் என்று சிபிஐ(எம்)…

வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வேதனை..,

பெரம்பலூரில் தமிழக மக்கள் முன்னணி இயக்கம் சார்பில் முற்றதிகார தமிழ்நாடே முதன்மை இலக்கு என்ற தலைப்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (31.08.2025) இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, விசிக…

தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்: ஜெர்மனி தமிழர்களிடம் உரிமையாய் கேட்ட முதல்வர் ஸ்டாலின்

பெரிய பெரிய நிறுவனங்களில் நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்றால், உங்கள் நிறுவனத்தில், நம்முடைய தமிழ்நாட்டில் நிறைந்திருக்கின்ற வாய்ப்புகளைப் பற்றி எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் இன்வெஸ்ட் செய்ய மோட்டிவேட் செய்யுங்கள்.