• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • அகழாய்வு மூன்று கட்ட பணிகள்..,

அகழாய்வு மூன்று கட்ட பணிகள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு பணிகள் மூன்று கட்டங்களாக நடந்துள்ளன. மூன்று கட்ட அகழாய்விலும் சேர்த்து 12,930 பொருட்கள் கிடைத்துள்ளன. மூன்றாம் கட்ட அகழாய்வில் மட்டும் 5,003 பொருட்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டில்…

விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அம்மன்பட்டி கிராமத்தில் உள்ள அற்புத விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர்,முன்னாள் எம்.எல்.ஏ.வும் அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான…

கொடிக்கம்பங்களை இடிக்க கூடாது என சாலை மறியல்..,

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் இடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேல் முறையீடு செய்து ,வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணையில் இருக்கும்,போது கீழ் கோர்ட் உத்தரவை…

ஜான் தங்கம்அமைப்பு செயலாளாராக பதவி உயர்வு..,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளராக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டி. ஜான்தங்கம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அதிமுகழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி கே. பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதிமுகவினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக்…

வெவ்வேறு உணவுத் துறை சார்ந்த கண்காட்சி..,

கோவையில் 6 வெவ்வேறு உணவுத் துறை சார்ந்த கண்காட்சி ஜூலை 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை கோவை கொடிசியாவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு தென்னிந்தியாவில் உள்ள சமையல் வணிகங்களுக்கு உணவு பேக்கிங், உணவு தறிக்கும் இயந்திரங்கள்…

சந்திர பிரியங்கா கிரிக்கெட் போட்டி..,

காரைக்கால் மாவட்ட என் ஆர் காங்கிரஸ் தொண்டரணி மற்றும் இளைஞர் அணி சார்பில் டாக்டர் சந்திர பிரியங்கா கோப்பை கிரிக்கெட் போட்டி நெடுங்காடு பகுதியில் தொடங்கியது போட்டியை துவக்கி வைக்க புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிரதிநிதிகளாக தொண்டரணி மற்றும் ஆதிதிராவிடர் மற்றும்…

கொங்குநாடு கலை கல்லூரியின் பட்டமளிப்பு விழா..,

கோயம்புத்தூர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 18ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவா் மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) முன்னாள் தலைவரும் விண்வெளிக் குழுவின் உறுப்பினருமான பத்மஸ்ரீ திரு.…

ஜெயலலிதா புகைப்படத்தை குப்பையில் வீசிய சம்பவம்.,

வேடசந்தூரில் மின்பகிர்மான கோட்ட அலுவலகம் திறப்பு விழாவை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் உடன் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அரசு அதிகாரிகள் முன்னாள்…

பொதுமக்களிடம் குறைகளை கேட்ட மேயர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் அண்ணா நூற்றாண்டு படிப்பகத்தில், படிகள் உயரமாக இருப்பது மற்றும் சேதமடைந்த குடிநீர் தண்ணீர் கசிகின்றது என்பன போன்ற பொதுமக்கள் புகார்களை அடுத்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் உடன் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த…

தலையாரி லஞ்சம் வாங்கும் வீடியோ..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் பட்டா மாறுதல் கோரி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது பட்டா மாறுதலுக்கு ஒப்புதல் வழங்க கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேஷ் மற்றும் தலையாரி முருகன்…