பெட்ரோல் கசிவினால் ரயில்கள் சிறிது நேரம் தாமதம்.,
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தில் இன்று காலை 8 மணி அளவில் பெட்ரோல் ஏற்றி வந்த ரயிலில் டேங்கில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதால் சோழவந்தான் வழியாக செல்லும் ரயில்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றதால்ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இன்று…
அரசு பேருந்துகள் மோதி விபத்து..,
மதுரை மேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேளாண்மை கல்லூரி அருகே மதுரை நோக்கி சென்ற அரசுபேருந்து மீது பின்னால் வந்த மற்றொரு அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பஸ்களின் முன்புறம் பின்புறம் சேதமடைந்தது பயணிகள் யாருக்கும் எவ்வித அசம்பாவிதம் ஏற்படவில்லை.…
குடோனில் ஏற்பட்ட தீ விபத்து..,
கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த மைலம்பட்டி பகுதியில் தரகம்பட்டி செல்லும் சாலையில் அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான இடத்தில் தோகமலை பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவர் விவசாய தேவைக்கு பயன்படுத்தப்படும் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி…
கோவை மாநகர ஊர்க்காவல் படை ஆள்சேர்ப்பு முகாம் !!!
கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் உத்தரவின்படி, கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இன்று காலை 7 மணி அளவில் கோவை மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் ஆர்வமுடன் கலந்து கொண்ட 43…
குப்பை வண்டி ஓட்டும் ஒப்பந்த ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டம்…
கோவை மாநகராட்சியில் இரண்டாவது நாளாக குப்பை வண்டி ஓட்டும் ஒப்பந்த ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கோவை மாநகராட்சியில் ஒப்பந்த நிறுவனங்கள் சில மாற்றமடைந்துள்ளது. இந்த நிலையில் குப்பை வண்டி ஓட்டும் ஒப்பந்த ஓட்டுனர்கள் புதிதாக வந்துள்ள ஒப்பந்த…
டிராவல்ஸ் அதிபரை கொன்ற காதலி..,
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டுமுன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டு க.பரமத்தி போலீசார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிணவறையில் உடற்கூறு ஆய்வு செய்த பிறகு கரூர் பாலாமாபுரம்…
பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி அன்னவாசல் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எண்ணை ஊராட்சி பூத் கமிட்டி அமைப்பது , இளைஞர் இளம் பெண்கள் பாசறையில்…
அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
தமிழக அரசை கண்டித்து, காத்திருப்பு போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை…
அங்கன்வாடி ஊழியர்கள் 2ம் நாள் தொடர் போராட்டம்..,
கரூர் மாவட்டம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பத்மாவதி மற்றும் மாவட்ட செயலாளர் சாந்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை…
குடும்ப திரைப்படமாக Tourist Family திரைப்படம்
இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் நடிகர், நடிகைகள் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் குடும்ப திரைப்படமாக Tourist Family திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திரைப்பட குழுவினரான நடிகர் சசிகுமார் மற்றும் இயக்குநர் அபிஷன் ஜீவின் ஆகியோர் அவிநாசி சாலையில்…












