ஊராட்சி மன்ற தலைவரின் ‘செக்’ பவர் பறிப்பு
கனிமநிதி ரூ.60 லட்சம் அனுமதி இன்றி பயன்படுத்திய ஊராட்சி மன்ற தலைவரின் ‘செக்’ பவர் பறிக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க மஞ்சிநாயக்கன்பட்டி, கெப்புரெங்கன்பட்டி, வளையப்பட்டி, மூன்று ஊர் ஊராட்சி பொது மக்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர். தேனி…
மதுரை வரவேண்டிய 4 விமானங்கள் ரத்து.
மதுரையில் இருந்து சென்னை சென்ற இண்டிகோ விமானம் சென்னையில் வானிலை காரணமாக தரையிறக்க முடியாமல் மீண்டும் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. பெங்கல் புயல் எதிரொலி வானிலை மாற்றம் காரணமாகசென்னையிலிருந்து மதுரை வரவேண்டிய விமானங்கள் 4 ரத்து. மதுரையில் இருந்து சென்னை…
2025 பொங்கல் வெளியீடாக வரும் ‘தருணம்’
‘தேஜாவு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ள தருணம் படத்தில் கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய…
புற்றுநோயை கண்டறியும் மேமோ கிராம் கருவி
நாகர்கோவிலில் மாநகராட்சி நிதியிலிருந்து புற்றுநோயை கண்டறியும் மேமோ கிராம் கருவி வாங்க நடவடிக்கை எடுக்க மேயர் மகேஷ் பேட்டியில் தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு கதிர் இயக்கத்தின் வீச்சு இயற்கையாகவே அதிகமாக உள்ள பகுதி என்பது ஒரு இயற்கை அமைப்பு…
‘ரிங் ரிங்’திரைப்படத்தை பாராட்டிய நடிகர் விஜய் சேதுபதி!
‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். இந்தக் காலத்தில் ‘மொபைல் போன் இன்றி அமையாது உலகு’ என்ற நிலை உள்ளது. அந்த அளவிற்கு மொபைல் போன் நம்முடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது.இன்றைய வாழ்க்கையில் மொபைல் போன் நமது இன்ப துன்பங்களில்,…
மயங்கி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்
அரசு பேருந்தில் மயங்கி விழுந்த பெண்ணை 108 வாகனம் வர காலதாமதம் ஏற்பட்டதால், உடனடியாக வீரபாண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர். தேனி மாவட்டத்தில் அரசு பேருந்தில் மயங்கி விழுந்த பெண்ணை 108 வாகனம் வர காலதாமதம்…
போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு
உத்திரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. உ.பி அரசை கண்டித்தும், நீதி வேண்டியும் கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே உத்திர பிரதேசத்தில் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்திய இஸ்லாமிய…
அதிகமாக விபத்துக்கள் நடைபெறும் இடங்களை நீதிபதிகள் நேரில் ஆய்வு
மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சமயநல்லூர் பரவை பகுதிகளில் அதிகமாக விபத்துக்கள் நடைபெறும் இடங்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர். சாலையில் நாங்கள் பார்வையிட வந்த பகுதி மட்டுமே மின்விளக்குகள் எரிகிறது சாலையின் மறுபுறம்…
பாலச்சந்திரன் நினைவு கல்வெட்டு உடைக்கப்பட்டது
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் நினைவு கல்வெட்டு உடைக்கப்பட்டதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் பைபாஸ் சாலையில் உள்ள கேஎஃப்சி உணவகம் அருகே கடந்த வருடம் ஜனவரி மாதம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொடிக்கம்பம் அமைத்து…
“கேம் சேஞ்சர்” படத்திலிருந்து, “லைரானா” பாடல்
குளோபல் ஸ்டார் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில், “கேம் சேஞ்சர்” படத்திலிருந்து, இந்த வருடத்தின் மிகச்சிறந்த மெலடி “லைரானா” பாடல் வெளியாகியுள்ளது! குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’ 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில்…