சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், ரூ.65 கோடி மதிப்பீட்டில், நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய…
சோழவந்தான் அருகே அன்னதானம்: முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருகே, இரும்பாடி பாலகிருஷ்ணாபுரத்தில், எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானம் வழங்கினார் .தமிழக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழாவை…
உசிலம்பட்டி கிராம மக்கள் நடத்தப்பட்ட மாபெரும் கிடா முட்டு போட்டி
உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி பெற்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி கோவில் முன்பு…
கோவை ஈச்சனாரியில் ஸ்போர்ட்ஸ் எக்ஸ்செலன்ஸ்–க்கான பிரத்யேக மையம் துவங்கப்பட்டது
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக, கோவை ஈச்சனாரி பகுதியில்,இரத்தினம் கல்வி குழுமத்தின் சார்பாக ஸ்போர்ட்ஸ் எக்ஸ்செலன்ஸ் பிரத்யேக மையம் துவங்கப்பட்டது.இதற்கான துவக்க விழா இரத்தினம் தொழில் நுட்ப வளாகத்தில் அமைந்துள்ள புதிய புல்வெளி கால்பந்து மைதானத்தில்…
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வனத்துறையினர் அறிவித்ததை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை
எந்த வித முறையான களஆய்வும், உள்ளூர் விவசாயிகளின் கலந்தாலோசனையும் இன்றி, தன்னிச்சையாக வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வனத்துறை வெளியிட்ட அறிக்கைக்கு…
நகையை உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள் கவுன்சிலருக்கு பொதுமக்கள் பாராட்டு
மதுரை, சோழவந்தான் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் எஸ். ஆர். சரவணன். இவர், சோழவந்தானில் மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர் நேற்று மாலை தனது கடையிலிருந்து வீட்டிற்கு கிளம்பி செல்லும்போது, சாலையில் நூல் கட்டிய நிலையில்…
சோழவந்தானில் சாலையின் தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை
மதுரை, சோழவந்தானில் ஆர் .எம். எஸ். காலனி பகுதியில், சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சோழவந்தான் அருகே உள்ள விரிவாக்கப் பகுதியான ஆர். எம். எஸ். காலனி முன்பகுதியில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள…
சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ – திரைப்பட ரசிகர்கள் மதுரையில் சந்திப்பு விழா
ஆனந்த் நாராயண் இயக்கத்தில், சந்தானம் நடிக்கும் புதிய படத்துக்கு ‘இங்கு நான்தான் கிங்கு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்.28 ம் தேதியன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத்தின் தலைப்பையும் வெளியிட்டார்.‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெற்றியைத் தொடர்ந்து,…
மதுரையில் பலத்த மழை
பலத்த மழை அரசு பஸ்கள் குற்றால அருவி போல மழை நீர் பங்குகள் பயணிகள் தலையில் கொட்டுகிறது. மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து, மழை பெய்து வருகிறது.பகல் பொழுது வெப்பம் ஏற்பட்டாலும், அதை தணிக்கும் வகையில், மதுரை மாவட்டத்தில்,…
டிரான்ஸ்பார்மர் மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
எலும்பு கூடாக காட்சி அளித்து உடைந்து விடும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் மின்கம்பத்தை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தேனி மாவட்டம், சீலையம்பட்டி ஊராட்சியில் எலும்பு கூடாக காட்சி அளித்து உடைந்து விடும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் இரண்டு மின்கம்பத்தை…












