எடப்பாடியை விமர்சனம் செய்த பாஜக வேட்பாளர் ராதிகாசரத்குமார்
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் ராதிகாசரத்குமார், எடப்பாடி பழனிச்சாமியை டெல்லியில் சுவிட்ச் ஆப், தமிழகத்தில் பீஸ் அவுட் என விமர்சனம் செய்திருப்பது அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகை ராதிகாவும், அவரது…
ஏ.டி.எம்மில் நிரப்ப கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்
சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில், ஏ.டி.எம்மில் நிரப்புவதற்காக தனியார் நிறுவனம் கொண்டு சென்ற ரூ.1 கோடியே 82 லட்சத்து 52ஆயிரத்து 100 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற…
கோவையில் அனுமதியின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிமை போலீசார் குண்டு கட்டாக கைது செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு
கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை களமிறங்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய…
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ மறைவு
விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ திடீர் மரணமடைந்திருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்கும்…
திமுக ஆட்சியில் அனைத்து வரியையும் உயர்த்தி விட்டனர்: நடிகர் சிங்கமுத்து
சிவகங்கை மக்களவைத் தொகுதி, அதிமுக வேட்பாளர் சேவியர்hஸை ஆதிரித்து நடிகர் சிங்கமுத்து பேசும் போது, திமுக ஆட்சியில் ஜனவரி, பிப்ரவரியைத் தவிர அனைத்து வரிகளையும் உயர்த்தி விட்டனர் எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.சிவகங்கை அருகே மதகுபட்டியில் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸை ஆதரித்து…
நடிகர் கார்த்திக் அதிமுகவுக்கு ஆதரவு
மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து, அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்.9 முதல் 16ஆம் தேதி வரை மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில்…
இளைஞரிடம் சர்ச்சையில் சிக்கிய கார்த்திக் சிதம்பரம்!
இளைஞர் ஒருவர் 2019-ல் இப்படித்தான் ஓட்டு கேட்டு தொகுதிக்கு வந்தீங்க அப்புறம் ஆளவே காணோம், கொரோனா அப்ப எங்க போயிருந்தீங்க என அடுக்கடுக்கான கேள்விகளை கார்த்திக் சிதம்பரத்திடம் முன்வைக்க திணறிப் போன கார்த்திக் சிதம்பரம், நீ யாருப்பா எந்த ஊரு உனக்கு…
திமுக பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபரும் திமுக அபிமானியுமான திருச்செங்கோடு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் டிபி ஆறுமுகத்தின் நெருங்கிய உறவினருமான தனசேகர் என்பவர் வீட்டில் தேர்தலுக்கான பணம் பதிக்கி வைக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்…
கார் மரத்தின் மீது மோதியதில் நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி குமாரபாளையம் போலீசார் விசாரணை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சீராம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா தற்பொழுது நடைபெற்று வருகிறது இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சொகுசு காரில் வந்துள்ளனர் இளைஞர்கள் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையம் பேருந்து…