மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் பள்ளிக்கு விடுமுறை
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், செம்மங்கரை அருகில் உள்ள பள்ளிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை கூறைநாடு, செம்மங்குளம் பகுதிகளில் நேற்றிரவு 11 மணியளவில் சிறுத்தை ஒன்று நடமாடியுள்ளதாகத் தெரிகிறது. செம்மங்குளம் பகுதியில்…
ஜப்பானைத் தாக்கியது சுனாமி
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, ஜப்பானில் இன்று அதிகாலை சுனாமி தாக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ்க்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் தைவானின் தலைநகர் தைபேவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.4 ரிக்டர் அளவு பதிவான…
பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய செல்வபெருந்தகை
கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மோடியை பிரதமர் என்றும் பாராமல் தரக்குறைவாகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.கரூர் உழவர் சந்தை எதிரில் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
உசிலம்பட்டியில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த எஸ்.பி
ஏப்ரல் 19ஆம் தேதியன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, உசிலம்பட்டி பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.இந்திய திருநாட்டில் வரும் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நாடாளுமன்ற…
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு
முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உள்பட 54 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 13வது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார். இதன்மூலம் ஜவஹர்லால் நேரு மற்றும்…
தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்
தைவான் நாட்டில் சக்திவாய்நத நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது என அந்நாட்டின் மத்திய வானிலை ஆய்வு…
தனியார் பள்ளிகள் சங்கம் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு
இலவச கட்டாய கல்வி (ஆர்டிஇ) சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான 2 ஆண்டு கட்டண நிலுவை தொகையை தமிழக அரசு செலுத்தாவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்போம் என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள்…
அதிமுகவில் இணைந்த காங்கிரஸ் மாநில செயலாளர்
காங்கிரஸ் மாநில செயலாளர் மலேசியாபாண்டியன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், அதிமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளர் மலேசியா எஸ்.பாண்டியன். இவர் தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில துணைத் தலைவராக உள்ளார். மேலும், கடந்த 2016-21-ல்…
செங்கையில் வாக்களித்தவர்களுக்கு உணவு விலையில் 5சதவீதம் தள்ளுபடி
செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்களித்தவர்களுக்கு உணவு விலையில் 5சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,தமிழகத்தின் மக்களவைத் தேர்தலில் 100சதவீதம் வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…