வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் புதிய படம்
சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ சைட் பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் எனும் சிவண்ணா உடன் இணைந்து அடுத்த படத்தை துவங்குகிறார் இப்படத்தினை VJF – வைஷாக் J பிலிம்ஸ்…
ஜெயம் எஸ்.கே கோபி அரசியலை விட்டு விலகுவதாக அறிவிப்பு
தயாரிப்பாளரும் நடிகருமான ஆன்மீக இந்து மதக் கட்சி தலைவர் ஜெயம் எஸ்.கே கோபி அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.சினிமா விநியோகஸ்தராக இருந்து நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வளர்ந்து வந்தவர் ஜெயம் எஸ்.கே கோபி. ஆன்மீக இந்துமதக் கட்சி என்ற அரசியல் கட்சியை நடத்தி…
“டெவில்” திரை விமர்சனம்
ராதாகிருஷ்ணன் தயாரித்து ஆதித்யா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்” டெவில்” இத்திரைப்படத்தில் விதர்த், பூர்ணா, சுபஸ்ரீ, த்ரிகுன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர் விதாரத்துக்கும் பூர்ணாவுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுகிறது. விதார்த் ஒரு வக்கீலாக இருக்கிறார் தனது அலுவலகத்தில்…
விபத்தை தவிர்க்க காங்கிரஸ் பிரமுகர் சொந்த செலவில் ஹைமாஸ் விளக்கு
தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுப்பதற்காக தனது சொந்த செலவில் ஹைமாஸ்க் விளக்கு அமைத்து கொடுத்த காங்கிரஸ் பிரமுகருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.சிவகங்கை மாவட்டம், ஒக்கூரில் தேசிய நெடுஞ்சாலை நான்கு முனை சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்த நிலையில் காங்கிரஸ்…
கனடாவில் கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளி டிரைவர்
கனடாவில் 400 கிலோ போதைப்பொருள்களுடன் இந்திய வம்சாவளி டிரைவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கனடா நாட்டின் மானிடோபா மாகாணத்தின் போய்செவைன் பகுதி வழியாக அண்மையில் ஒரு லாரி வந்தபோது அதை போலீஸார் மடக்கி சோதனை நடத்தினர். அதில் 406.2 கிலோ எடையுடைய…
‘அன்மாஸ்க் கேன்சர்’ திட்டம் தொடக்கம்
புற்றுநோய் குறித்த தவறான கண்ணோட்டத்தை மாற்றுவதற்காக, சென்னை தரமணியில் உள்ள அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனை, ‘அன்மாஸ்க் கேன்சர்’ என்ற திட்டத்தினை தொடங்கியுள்ளது.இதுதொடர்பாக சென்னையில் மருத்துவமனையின் மார்பகம், தலை, கழுத்துபிரிவு இயக்குநர் சப்னா நாங்கியா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது..,புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளையும்,…
கிராம ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னையில் கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கங்களின் (கேப்ஸ் கூட்டமைப்பு) சார்பில், 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கேப்ஸ் சார்பில் பெருந்திரள் முறையீடு இயக்கம்…
219 மருந்து விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து
விதிமீறல்களில் ஈடுபட்டதாக 219 மருந்து விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,தமிழக மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களில்…
பிப்.7ல் தேமுதிக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
வருகிற பிப்ரவரி 7ஆம் தேதியன்று தேமுதிக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக, தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைக்கழகத்தில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் மாவட்டக்…