அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் குடும்பத்தினர் மீது தாக்குதல்..!
தியேட்டரில் ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் பார்த்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜிகர்தண்டா’ படம் கடந்த 2014ஆம் ஆண்டு…
பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் மறைவு..!
பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.எம்ஜிஆர் நடித்த நாளை நமதே பட நடிகரும், பழம்பெரும் நடிகருமான மல்லம்பள்ளி சந்திர மோகன் இன்று காலமானார். அவருக்கு வயது 82. ஜூப்ளி…
ஐஸ்லாந்தில் 800 முறை நிலநடுக்கம்..!
ஐஸ்லாந்து நாட்டில் 14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.ஐஸ்லாந்துதான் மனிதனால் மிக சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாடாகும். சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னர் வைகிங் என்ற கடல் கொள்ளைக்காரர்கள் ஏதேச்சையாக கண்டறிந்தனர்.…
விவசாயிகள் விவகாரத்தில் மாநில அரசு கடுமை காட்ட வேண்டாம்..,உயர்நீதிமன்றம் கருத்து..!
விவசாயிகள் விவகாரத்தில் மாநில அரசு கடுமை காட்ட வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டம் குறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் தஞ்சாவூர் நாஞ்சிகோட்டையை சேர்ந்த ஜீவகுமார் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்,…
சிறு குறு நிறுவனங்களுக்கான பீக் ஹவர் கட்டணம் குறைப்பு..!
தமிழகத்தில் சிறு குறு நிறுவனங்களுக்கான பீக் ஹவர் கட்டணத்தை தமிழக அரசு குறைத்து அறிவித்துள்ளது.
கோவை விமான நிலையத்தில் பிடிபட்ட அரியவகை விலங்கினங்கள்..,சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!
கோவை விமான நிலையத்தில், கடந்த 6ம் தேதி சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று கோவை வந்துள்ளது. அப்போது பயணிகளின் உடமைகளை சோதனை செய்த போது 3 பயணிகள் பெட்டியை அப்படியே வைத்து விட்டு சென்றுள்ளனர்.ஒருநாள் முழுவதும் 3 பெட்டிகளை அங்கேயே இருந்ததால்…
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில்..,மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி..!
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் இன்று அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கப்பட்ட மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி தொடங்கி வைக்கப்பட்டது.இந்தப் போட்டியினை துவக்கி வைக்கும் விதமாக அறங்காவலர் குழு தலைவரும், மாவட்ட விளையாட்டு…
மதுரை விமானநிலையத்தில் பெண் பயணியிடம் 458 கிராம் தங்கம் பறிமுதல்..!
துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகளை சோதனை மேற்கொண்டனர்.துபாயில் இருந்து மதுரை வந்த திருச்சி, பாலக்கரை…
உசிலம்பட்டி மகளிர் குழு பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி..!
உசிலம்பட்டியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் குழு பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார வள மைய கட்டிட வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் உசிலம்பட்டி வட்டார அளவிலான மகளிர்…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்..,ஒருவர் தீக்குளிக்க முயற்சி..!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஒருவர் உடலில் டீசல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் சத்தமிடவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து…





