• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

Month: November 2023

  • Home
  • சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த போதை ஆசாமி மருத்துவரை தாக்கியதால் பரபரப்பு…

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த போதை ஆசாமி மருத்துவரை தாக்கியதால் பரபரப்பு…

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசினர் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நாளை நடைபெற உள்ள கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு கல்லூரி நுழைவாயிலில் அரசியல் பிரமுகர்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சிவகங்கை அருகே உள்ள…

காய்ச்சல் பாதிப்பால் தாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..,ஒரு மாத குழந்தையை நடைபாதையில் காக்க வைத்த அவலம்…

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காரைக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சல் பாதிப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பெண்ணின் 1 மாத கைக்குழந்தையை அந்த வார்டின் வாயிலில் உள்ள நடைபாதையில் நோய் பரவும் அபாயத்துடன்…

மருத்துவர்கள் இல்லாமல் கருக்கலைப்பு செய்வதாக புகார்.., சுகாதாரத்துறை இணை இயக்குனர் திடிர் ஆய்வு…

சிவகங்கையில் காந்திவீதி பகுதியில் அரசு அனுமதி இன்றி கிளினிக் நடத்தி வருவதாக புகார் எழுந்தது இது தொடர்பான புகாரின் அடிப்படையில், சுகாதாரத்துறை இணை இயக்குனர் கீர்த்தி வாசன் துணைபோலீஸ் சூப்பிரண்டு சிபிசாய் சௌந்தர்யன் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் இணைந்து…

லஞ்சம் வாங்கிய சர்வேயர்க்கு 3 ஆண்டு சிறை – 13 ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு…

நிலத்தை சப் டிவிஷன் செய்து பட்டா வழங்குவதற்கு 1500 லஞ்சம் வாங்கிய சர்வேருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா…

புதிய மார்க்கெட் அடிக்கல் நாட்டு விழா..! அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு…

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நேரு பஜாரில் ரூபாய் 3.49 கோடி மதிப்பில் 6400 சதுர அடியில் புதிய தினசரி மார்கெட் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நகராட்சி தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு…

ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகை திருட்டு சம்பவம்.., கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு…

ஜோஸ் அலுக்காஸ் கொள்ளை சம்பவம் – மாநகர காவல் ஆணையாளர் கூறிய பரபரப்பு தகவல்கள். கோவை காந்திபுரம் 100″அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து தற்பொழுது வரை காவல்துறை மேற்கொண்ட விசாரணை குறித்து…

கோவை மாவட்டத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது …

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (30.11.2023) பேரூர் காவல் நிலைய…

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 40,97,872 ரூபாய் ரொக்கமும், 0.83 கிராம் தங்கமும், 1கிலோ 385கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது…

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூபாய் 40 லட்சத்து 97ஆயிரத்து 872 ரூபாய் ரொக்கமாகவும், 0.83 கிராம் தங்கமும், 1 கிலோ 385 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைக்கப்…

குளியல் தொட்டி கட்டுவதற்கு எதிர்ப்பு.., சமாதானப்படுத்திய சட்டமன்ற உறுப்பினர்…

எம்.எல்.ஏ முன்னிலையில் இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.., மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளி பள்ளம் கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 2020 21ஆம் நிதி ஆண்டின் திட்டத்தின் கீழ் முள்ளி பள்ளம் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகா…

“சூரகன்” திரை விமர்சனம்..!

தேர்ட் ஐ சினி கிரியேஷன்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரித்து,ஜேசன் வில்லியம்ஸ்கதை எழுதி சதீஷ் கீதா குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “சூரகன்”. இத் திரைப்படத்தில் தயாரிப்பாளரான கதாநாயகன் கார்த்திகேயன், சுபிக்ஷா கிருஷ்ணன், சுரேஷ் மேனன், பாண்டியராஜன் , ரேஷ்மா பசுப்புலேட்டி, வின்சென்ட்…