• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

Month: October 2023

  • Home
  • பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு : மத்தியப்பிரதேச முதல்வர் அறிவிப்பு..!

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு : மத்தியப்பிரதேச முதல்வர் அறிவிப்பு..!

குமரியில் கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்துள்ளன.கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைவிடாது 4 நாட்கள் பெய்த மழையால், தோவாளை, நாவல்காடு பகுதிகளில் அறுவடைப் பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. கடன் வாங்கி சாகுபடி செய்த நெற்பயிர், பயன்…

ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி வெளியீடு..!

ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 28-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.நடிகர் கார்த்தியின் 25-ஆவது திரைப்படமான ஜப்பான் திரைப்படம் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. ட்ரிம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் அனு இமானுவேல்…

ஸ்கை டைவிங்கில் சாதனை படைத்த 104 வயது மூதாட்டி..!

சாதனைக்கு வயது ஒரு தடையல்ல என்று சொல்வார்கள். இந்த வாக்கியத்தை உண்மையாக்கியிருக்கிறார் 104 வயது மூதாட்டி ஒருவர் அவர் அப்படி என்ன சாதனை செய்தார் என்பதைப் பார்ப்போம்.அமெரிக்காவில் சிகாகோவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், முதலாம் உலகப்போர் முடிவடைந்த காலகட்டத்தில் பிறந்தவர். தற்போது…

தெலங்கானாவிலும் காலை உணவுத் திட்டம் ஆரம்பம்..!

தமிழ்நாட்டின் காலை உணவுத்திட்டத்தைப் பின்பற்றி, தெலங்கானாவிலும் காலை உணவுத் திட்டத்தை அம்மாநில முதல்வர் இன்று தொடங்கி வைக்க இருக்கிறார்.பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமின்றி காலையிலும் உணவு அருந்தி பள்ளியில் பாடம் கற்பிக்கும் விதமாக தமிழக அரசு காலை சிற்றுண்டி…

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் 7லட்சம் பேர் மேல்முறையீடு..!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழகத்தில் செப்டம்பர் 15ம் தேதி மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில்…

தஞ்சையில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை..!

தஞ்சாவூரில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுவதால், இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் இன்று காலை தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் இன்று காலை 10:30 மணிக்கு சென்னையில் இருந்து விமான…

ஆசிய கோப்பையில் தங்கம் வென்ற திருச்சி ரயில்வே டிக்கெட் கலெக்டர்..!

ஆசிய கோப்பையில் திருச்சி ரயில்வே டிக்கெட் கலெக்டர் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.சீனாவில் ஹாங்சோவ் நகரில் கடந்த செப்டம்பர் 23ம் தேதி 19 வது ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கியது. இதில் கலந்துக்கொண்டுள்ள இந்தியா தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்து வருகிறது.…

லண்டன் இந்திய மாணவரைக் காப்பாற்றிய பிரிட்டன் மருத்துவர்..!

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய மாணவருக்கு 6 முறை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பிரிட்டன் மருத்துவர்கள் அவரைக் காப்பாற்றிய நிகழ்வு அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.டெக்சாஸில் உள்ள பெய்லர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய அமெரிக்க மாணவர் அதுல் ராவ் ஜூலை 27 அன்று, ராவ்…

செப்டம்பரில் இதுவரை பதிவாகாத உச்சபட்ச வெப்பநிலை..!

செப்டம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய யூனியனின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை’யின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து அவை வெளியிட்டுள்ள அறிக்கையில்..,இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.…