டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்றுக் கூட்டம்..!
காவிரி ஒழுங்காற்றுக் கூட்டம் இன்று டெல்லியில் அவசரமாகக் கூடுகிறது. 15 நாட்களுக்கு வினாடிக்கு 13000 கனஅடி நீரைத் திறக்கும்படி கோரிக்கை வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை காவிரியில் இருந்து கர்நாடகா அரசு தொடர்ந்து…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 269: குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப்பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூட் புதல்வன்,மாலைக் கட்டில், மார்பு ஊர்பு இழிய,அவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைச்செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங்…
குறள் 546:
வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின். பொருள் (மு.வ): ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.
மனநலத்தை மேம்படுத்த இயற்கையுடன் தொடர்பில் இருங்கள்..! உலக மனநல தினத்தை முன்னிட்டு சத்குரு அறிவுரை..!
உலக மனநல தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், “பல்வேறு விதமான மனநல பாதிப்புகளிலிருந்து விடுபடவும், ஆரோக்கியமாக வாழவும் இயற்கையுடன் தொடர்பிலிருப்பது ” என சத்குரு கூறியுள்ளார். எளிய முறையில் மனநலனை மேம்படுத்தி கொள்வதற்கு சத்குரு அவர்கள் சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். இது…
காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டி…
நாடாளுமன்ற தேர்தல் அதன் உரிய காலத்தில் தான் வருமா? அல்லது அதற்கு முன் வருமா என்ற கேள்வி, அரசியல் கட்சிகளிடையே மட்டுமே அல்ல பொது மக்களின் மத்தியிலும் அலசும் செய்தியாக உள்ளது. தி மு க. கூட்டணியில், காங்கிரஸ் முன்பு போட்டியிட்ட…
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவில் பட்டா வழங்க பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட, சர்வே உதவி ஆய்வாளர் கைது…
மதுரை மாடக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரண்யாவுக்கு அவரது தாயார் தானமாக வழங்கிய நிலத்திற்கு பட்டா கேட்டு திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். 3 மாதங்களாக நடவடிக்கை இல்லாததால்…
மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரம் இயக்க போதிய பாதுகாப்பு படை வீரர்கள் இல்லை எனக்கூறுவது அபத்தமான காரணம்…
தமிழக திட்டங்களை தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய அரசு – சு.வெங்கடேசன் எம்.பி மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு கூட்டம் தலைவர் மாணிக்கம் தாகூர் எம் பி, இணைத்தலைவர் சு. வெங்கடேசன் எம். பி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம்…
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்.., மேயர் இந்திராணி பொன்வசந்த்…
மதுரை மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி 3 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 5 மனுக்களும், குடிநீர் இணைப்பு வேண்டி…
கோவில்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்…
கோவில்பட்டி. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி பஞ்சாயத்து கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி கோவில்பட்டி இ. எஸ். ஐ மருத்துவமனை எதிரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்,…